அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா
https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில் மகாபாரத கதை நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா