Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீவிரவாதி

ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட்… Read More »ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது.  இங்கு  பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே… Read More »அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்​பை​யில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

error: Content is protected !!