லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்
திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி, கல்லக்குடி குளத்தில் பெண்களின் துணிகளை துவைத்துக் கொடுத்து, வாக்குகள் சேகரித்தார் மன்சூர் அலிகான். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்காளர்களை… Read More »லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்
