Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணைவேந்தர்

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க ஒப்புதலால் ஆளுநர் அழுத்தத்துக்கு… Read More »துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

  • by Authour

உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை… Read More »துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம்… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை விசாரிக்க தடை நீக்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த  திருவள்ளுவன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.… Read More »மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

  • by Authour

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இங்கு துணைவேந்தரை நியமிக்க  தமிழக அரசு  தேடுதல் குழுவை  நியமித்து கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவுடன் கவர்னர்  பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் ஒருவரின் பெயரையும்… Read More »சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமி நியமனம்….

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக  டாக்டர் கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கவர்னர் ரவியிடம் இருந்து   நாராயணசாமி இன்று  பெற்றுக்கொண்டார். நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீனாக உள்ளார்.

error: Content is protected !!