துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்: 3 பேரிடம் விசாரணை
சேலம் அரிசிபாளையத்தில் பூசாரி ஒருவரின் வீட்டு மாடி தண்ணீர் தொட்டியில், பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீசார்… Read More »துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்: 3 பேரிடம் விசாரணை
