உசிலம்பட்டி தவெக MLA-வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்த நிலையில், இன்று (ஆக.26) முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 2 போலீசார்… Read More »உசிலம்பட்டி தவெக MLA-வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
