வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்
அசோக் நகரில் நடந்த வாகன சோதனையின் போது சினிமா படப்பிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு உரிய ஆவணங்கள் காட்டியதால் விடுவிக்கப்பட்டது.… Read More »வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்

