கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் தூய்மைப் பணிகள் தாமதம்!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அலட்சியப் போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை… Read More »கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் தூய்மைப் பணிகள் தாமதம்!
