தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு திட்டம் மற்றும் இலவச உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தூய்மைப்பணியாளர்களுக்கு வெப்ப காப்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

