தூய்மை பணியாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை…3 பேர் கைது
கடலூர்: பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாமூரில் தனியார் மருத்துவமனை தூய்மை பணியாளர் மகாதேவி வீட்டில் கடந்த 1-ம் தேதி… Read More »தூய்மை பணியாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை…3 பேர் கைது
