திருச்சி ஏர்போட்டில் ரூ.73 லட்சத்தில் நவீன தூர அளவீட்டுக் கருவி!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்பான தரையிறக்கத்தையும் வழிகாட்டும் துல்லியத்தையும் மேம்படுத்தும் வகையில், ரூ.73 லட்சம் செலவில் புதிய நவீன தூர அளவீட்டுக் கருவி நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.73 லட்சத்தில் நவீன தூர அளவீட்டுக் கருவி!
