மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆறு… காப்பாற்ற நடவடிக்கை தேவை!
தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவதை தடுப்பது தான் ஒரே வழியாகும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றில்… Read More »மெல்லச் சாகும் தென்பெண்ணை ஆறு… காப்பாற்ற நடவடிக்கை தேவை!
