Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல்2026

எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர்… Read More »எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக ஆசி.தியாகராஜன், அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி மருத்துவர்.கருப்பையா, தமிழக வெற்றிக் கழகம்… Read More »கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில்… Read More »மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

  • by Editor

சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள்… Read More »சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

  • by Editor

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி… Read More »தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

  • by Editor

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக… Read More »இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

  • by Editor

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் நடித்த மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். விஜயகாந்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு… Read More »“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

  • by Editor

கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக… Read More »“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

  • by Editor

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

error: Content is protected !!