கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் கைதக்கொல்லி, ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டைவால் என்று அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில்… Read More »கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்

