புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்

