தொடரும் மின் கணக்கீட்டுக் குளறுபடி!
மின் மீட்டர் கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளால், பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணச் சுமையால் நுகர்வோர் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பல வீடுகளில் மின் கட்டணம் இரு மடங்காகவும், சில வீடுகளில் பல… Read More »தொடரும் மின் கணக்கீட்டுக் குளறுபடி!
