நேபாள வெள்ளத்தில் 85 பேர் மாயம்?தேடும் பணி தொடர்கிறது- தமிழக அரசு பதில்
“நேபாள வெள்ளத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட காணாமல் போன 85 பேரைத் தேடும் பணி தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள்… Read More »நேபாள வெள்ளத்தில் 85 பேர் மாயம்?தேடும் பணி தொடர்கிறது- தமிழக அரசு பதில்
