வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி,… Read More »வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

