கோவையில் 16 இடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு
கோவை: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். நாகமாபுதூர், கரியாம்பாளையம், குன்னத்தூர், கணேசபுரம் மற்றும் பல இடங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல… Read More »கோவையில் 16 இடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு




