தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..
https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதிருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்தரையர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.… Read More »தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..