மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த சரவண குமார் (35) கல்லால் அடித்துக் கொலை. மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கபாண்டி என்பவர் இக்கொடூரத்தை செய்து… Read More »மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை
