கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தான்தோன்றி மலையில்… Read More »கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
