பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம் (42) . இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை பொருளாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று… Read More »பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
