மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு
2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர்… Read More »மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு
