ஒரு கோடி பனை விதைகள் நடவு பணி- அமைச்சர் ஆனந்த் துவங்கி வைப்பு
தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும் 1 கோடி பனை விதைகள் நடும் பணியை இன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தவிர்த்து… Read More »ஒரு கோடி பனை விதைகள் நடவு பணி- அமைச்சர் ஆனந்த் துவங்கி வைப்பு
