Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு கோடி பனை விதைகள் நடவு பணி- அமைச்சர் ஆனந்த் துவங்கி வைப்பு

ஒரு கோடி பனை விதைகள் நடவு பணி-அமைச்சர் ஆனந்த் துவங்கி வைப்பு

தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும் 1 கோடி பனை விதைகள் நடும் பணியை இன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தவிர்த்து 37 மாவட்டங்களில் ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய உள்ளனர். மேலும், 100 கல்லூரிகளில் பனை விதை வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட விதைகள் நீர்நிலைகளின் கரைகளில் நடவு செய்யப்படும்.

error: Content is protected !!