Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலனுடன் வீடியோ காலில் பேசியபோது பெண் தற்கொலை

காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது பெண் தற்கொலை

மகாராஷ்டிராவின் நாக்பூரில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். நீண்டகாலக் காதலித்த நபர் திருமணம் செய்ய முடியாது என்று கூறியதால் மனமுடைந்த அப்பெண், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் காதலனிடம் தெரிவித்தும் அவர் தடுக்க முயற்சிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 19ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தற்கொலைக்குத் தூண்டியதாகக் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!