உடன்பாடு இல்லாத ஆடை, காட்சியில் நடிக்க மாட்டேன்- நடிகை கயாடு
டிராகன்’ படம் மூலம் தமிழில் புகழ்பெற்ற நடிகை கயாடு லோஹர், படப்பிடிப்பில் தனக்கு உடன்பாடில்லாத ஆடைகள் அல்லது காட்சிகளை மறுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகரின் தனிப்பட்ட எல்லைகளையும்… Read More »உடன்பாடு இல்லாத ஆடை, காட்சியில் நடிக்க மாட்டேன்- நடிகை கயாடு
