46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா
நடிகை பத்மபிரியா தனது 46வது வயதில் தாயாகியுள்ளார். குழந்தையின் முதல் பிறந்தநாளன்று இந்தத் தகவல் வெளியானது. முன்னதாக, தனது கர்ப்பம் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் கைகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக… Read More »46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா
