தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் கணேஷ்குமார் (28) மதுபாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 14-ம் தேதி இரவு 3 நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம்… Read More »தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை
