Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை

தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் கணேஷ்குமார் (28) மதுபாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 14-ம் தேதி இரவு 3 நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், 3 பேரும் சேர்ந்து அவரது தலையில் மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த கணேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

error: Content is protected !!