செந்தலை மீளாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை
செந்தலை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு… தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் மீளாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திய பெருமாளுக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம்… Read More »செந்தலை மீளாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை
