Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செந்தலை மீளாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை

செந்தலை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு…

தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் மீளாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திய பெருமாளுக்கு பால், தேன், தயிர், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் என அனைத்து விதமான அபிஷேகப் பொருட்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். பின்னர் சுவாமி புறப்பாடு நடந்தது .

error: Content is protected !!