கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்- விவசாயிகள் கவலை!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சீர்காழி வட்டத்திற்குட்பட்ட… Read More »கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்- விவசாயிகள் கவலை!
