மீண்டும் இணையும் சிம்பு – நயன் ஜோடி?
சிம்புவுடன் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ’டியூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் ஜாலியான போலீஸ் கதையில் இந்த காம்போ மீண்டும் இடம்பெறப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஏற்கெனவே பல… Read More »மீண்டும் இணையும் சிம்பு – நயன் ஜோடி?
