Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் இணையும் சிம்பு – நயன் ஜோடி?

மீண்டும் இணையும் சிம்பு - நயன் ஜோடி?

சிம்புவுடன் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ’டியூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் ஜாலியான போலீஸ் கதையில் இந்த காம்போ மீண்டும் இடம்பெறப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஏற்கெனவே பல ஆண்டுகள் கழித்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்நிலையில், இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!