நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.… Read More »நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்

