நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த சபரிவர்மன் என்பவர், 200 கிராம் குட்கா விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.… Read More »நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்
