கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த சபரிவர்மன் என்பவர், 200 கிராம் குட்கா விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காவல்துறை வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்
