நாகர்கோவிலில் பயங்கர விபத்து!சாலையோர சுவரில் மோதிய லாரி டிரைவர் காயம்
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். விபத்து காரணமாக அப்பகுதியில்… Read More »நாகர்கோவிலில் பயங்கர விபத்து!சாலையோர சுவரில் மோதிய லாரி டிரைவர் காயம்














