நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை…திருமா., ஸ்பீச்
சென்னை : அமைச்சரவையில் இணைந்ததால் திமுகவுடனான கூட்டணியை விசிக முறித்துக் கொண்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள… Read More »நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை…திருமா., ஸ்பீச்
