தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்
கடலூர்: 3 மாதத்தில் தவெக அரசு ரூ.22,000 கோடி கடன் வாங்கியுள்ளது என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; இந்த ஆட்சி நீடிக்காது.… Read More »தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்
