கடலூர்: 3 மாதத்தில் தவெக அரசு ரூ.22,000 கோடி கடன் வாங்கியுள்ளது என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; இந்த ஆட்சி நீடிக்காது. கொத்தனார் வேலைக்குகூட அனுபவம் தேவை; முதல்வர் விஜய்க்கு எந்த அனுபவமும் இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தவெக அரசு அனுமதித்தால் அதிமுக கடுமையாக போராடும் என்றும் கூறினார்
