அரியலூர்… நாதக வேட்பாளர் மனுதாக்கல்
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தி தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரேமியிடம் தாக்கல் செய்தார். தமிழக… Read More »அரியலூர்… நாதக வேட்பாளர் மனுதாக்கல்




