நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.. நடிகர் சரத்குமார்
நாகர்கோவிலில் பேட்டியளித்த நடிகர் சரத்குமாரிடம் முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் அரசியலில் இல்லை; அரசியலில் இருந்து ஒதுங்கி படப்பிடிப்பில் இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார்.… Read More »நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.. நடிகர் சரத்குமார்
