Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.. நடிகர் சரத்குமார்

நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்-நடிகர் சரத்குமார்

நாகர்கோவிலில் பேட்டியளித்த நடிகர் சரத்குமாரிடம் முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் அரசியலில் இல்லை; அரசியலில் இருந்து ஒதுங்கி படப்பிடிப்பில் இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார். பாஜகவில் கட்சியை இணைத்த பிறகு உரிய முக்கியத்துவமும் பதவியும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த திடீர் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!