அரியலூர்.. சில்லறை காசுடன் மனுதாக்கல் செய்த நா.க வேட்பாளர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று நாடாளுமன்ற கட்சி வேட்பாளராக தங்க. சண்முக சுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இவர்… Read More »அரியலூர்.. சில்லறை காசுடன் மனுதாக்கல் செய்த நா.க வேட்பாளர்

