சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்றுவருகிறது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
