கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி… Read More »கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்
