ரேஷன் கடை ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்.. கடைகள் இயங்காது
வெங்காயம் விற்பனை விவகாரத்தில் ரேஷன் பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஊழியர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்.. கடைகள் இயங்காது
